Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
முள்(நாவல்)
-5 %
நோய்மையின் குறியீடாக, முறிந்த நினைவுகளின் அடையாளமாக… தொழுநோய் வந்த சிறுமியின் மனநிலை, சிகிச்சைக்காக எப்படி அலைக்கழிக்கப்படுகிறாள், சிகிச்சைக்கான மருத்துவமனைகள் எப்படி நடைபெறுகின்றன, அங்கு சிகிச்சை பெறுவோர் யார், அதற்குள் உருவாகும் மதமாற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி உதவி தரும் வெள்ளைகார புரவலர்கள் பற..
₹143 ₹150
முள்வெளி
-5 %
மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் மன அழுத்தம் ஒருபக்கம். இந்த நாணயத்தின் மறுபக்கமான அவனது கதாபாத்திரங்கள் சமகால வாழ்வின் விடையில்லாக் கேள்விகளை எதிர்கொள்ளும் சித்தரிப்பே இந்தப் புதினம். சத்யானந்தனின் முள்வெளி நாவலில் கவிதை, சிறுகதை,..
₹133 ₹140
முஸல்பனி
-5 %
இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுதப்பட்டிருகின்றன...
₹62 ₹65
மூக்குத்தி காசி
-5 % Out Of Stock
ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்திகாசி அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பவராகிறார். அதன் பொருட்டான மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத..
₹171 ₹180
மூத்த அகதி
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே 'மூத்த அகதி' நாவலை எழுதி முடித..
₹276 ₹290
மூன்றாங்கோழி
-5 %
தென் தமிழகத்தின் கரிசல் பூமி கு. அழகிரிசாமி, கி.ரா போன்ற முன்னத்தி ஏர்கள் தொடங்கி பல இலக்கிய உழவர்களால் ஆழ உழப்பட்டதை நாம் அறிவோம். அதனை ஒட்டிய ராஜபாளையம் பகுதி, அதற்கென்று தனித்துவமான பண்புகளைக் கொண்டது. அந்தப் பின்புலம் கொண்ட இலக்கியப் படைப்புகள் அதிகம் இல்லை. ஆனால் எழுத்தாளர் பாரததேவியின் எழுத்தெ..
₹238 ₹250
Showing 3301 to 3312 of 3820 (319 Pages)