Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மீளும் நிறங்கள்
-4 %
மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக்கொண்டு தான் மட்டுமல்லாமல், சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை பவித்ரா கண்டடைகிறாள். நாவலைப..
₹86 ₹90
மீஸான் கற்களின் காவல் மீஸான் கற்களின் காவல்
-4 %
கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே.பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்..
₹48 ₹50
மீஸான் கற்கள்
-5 %
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பக..
₹356 ₹375
மு. தளையசிங்கம் படைப்புகள்
-5 % Out Of Stock
ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு. தளையசிங்கம், 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - ‘ஒரு தனி வீடு’, ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘கலைஞனின் தாகம்’, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’, ‘முற்போக்கு இலக்கியம்’ ஆகிய நூல்களில் இடம்பெற்றவையு..
₹475 ₹500
மு.ராஜேந்திரன் நாவல்கள்(Combo)
Out Of Stock
1801 நாவல்:இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராள..
₹1,150
முகமூடிகளின் பள்ளத்தாக்கு
-5 %
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம்..
₹570 ₹600
முகாம் முகாம்
-5 %
தன் கண்எதிரே குடியுரிமை குறித்த ஆவணங்களை துருப்புச்சீட்டாக வைத்துக் கொண்டு அரசதிகாரம் நிகழ்த்திய பெரும் வன்முறையின் துக்கமிகு மனிதவாதையை முகாம் எனும் நாவலாக கட்டித்தந்திருக்கிறார். அ.கரீம்..நாவலுக்குள் மைமூன்,ஷாகிரா எனும் இரண்டு பெண்களின் வாழ்க்கைக்குள் முன்னும் பின்னுமாக அலைந்து அவர்களின் பூர்வசரித..
₹285 ₹300
முகிலினி
-5 %
முகிலினி - இரா.முருகவேள்:பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது செ..
₹428 ₹450
Showing 3349 to 3360 of 3919 (327 Pages)