Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மிருது
New -5 %
இந்த நாவலுக்குத் தொடங்கும் இடமும் கிடையாது, முடியும் இடமும் கிடையாது. அத்தியாயத்துக்கொரு காதல் வந்தாலும் இது காதல் கதையல்ல. தனது பதிநான்காவது வயதைக் கடக்கும் ஒரு சிறுவனின் ஓராண்டுக் கால அனுபவங்களின் ஊடாக, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட தலைமுறை..
₹333 ₹350
மிளகு
-5 %
மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து என்ற டச்சுநாடும் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்தன. முக்கியமாக மிளகு உற்பத்தியில் உலக அளவில் தரமும், சுவையும், மணமும் செரிந்த மிளக..
₹1,330 ₹1,400
மிளிர் கல் மிளிர் கல்
-5 % Out of Print
மிளிர் கல்(நாவல்) - இரா.முருகவேள் :சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் - நீர்நிலைகள் - தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும..
₹238 ₹250
மிஷன் தெரு
-5 %
ஐம்பது வருடத்திற்கு முன் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை சற்று கனமான எழுத்துக்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத வடிவிலும் கூறியுள்ளார்...என்றாலும் பெண்களின் மீது உள்ள அழுத்தம் இன்றும் குறையவில்லை என்பது வெட்கப்படவேண்டிய உண்மை.......
₹114 ₹120
மிஷன் தெரு
-5 %
இந்த கோண எழுத்து படிச்ச திமுறுலதானேடீ, என்னெ வாண்டாங்கிற. ஆனா ஒன்னுமாத்திரம் ஞாபகம் வெச்சிக்க. நானு இல்லாம ஒனக்கு கல்யாணம் கெடையாது. என்னை புடிக்காட்டியும், ஒன்னெ கட்டி எங்க வீட்டுக் கரும்பு ஆலையிலே ஒன்னெ போட்டு புழிஞ்சு எடுக்காம ஒன்னெ உட்ருவேன்னு மாத்திரம் நெனைக்காத. தெனம், அப்பாவுக்கு சோறு கொடுக்க..
₹95 ₹100
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
-5 %
இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் ந்ழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்தொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்ப..
₹95 ₹100
மீட்புகள்
-5 %
சுயசரிதையின் அம்சமுள்ள மலையாள நாவல்..
₹114 ₹120
மீண்டும் ஒரு குற்றம்
-5 %
‘மீண்டும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி-யானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!’ என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் க..
₹124 ₹130
மீண்டும் சுதந்திரப்போர்
-4 % Out Of Stock
மீண்டும் சுதந்திரப்போர் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர். ஏறத்தாழ 50 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணி செய்தவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர். அநேகமாக தமிழகத்திலேயே அதிகமாக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுத..
₹48 ₹50
Showing 3325 to 3336 of 3919 (327 Pages)