Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மூன்றாம் உலகப் போர்
-5 %
மூன்றாம் உலகப் போர்இப்போது ஒரு போர் தொடங்கி நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு  நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமய..
₹333 ₹350
மூன்றாம் சிலுவை
-5 %
விஜயராகவனுக்கு இரு மனைவியர்; 3 மகள்கள். அவராக வரித்துக் கொண்ட இந்த உறவுகளைக் கடந்து மூன்றாவதாக வாய்க்கிறது அலுவலகத்தில் பணிபுரியும் ஜூலியின் உறவு. பரிவில் தொடங்கி உடல் கலப்பில் முன்னேறிய மூன்றாவது பிணைப்பு இறுதியில் மனதைப் பொசுக்குகிறது. ஜூலியின் பிரிவு விஜயராகவனை சிலுவை சுமக்க வைக்கிறது. உமா வரத..
₹143 ₹150
மூன்றாம் ஜூடி
-5 %
ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். கருப்பசாமி இவரது தந்தையின் பெயர். தாயார் பார்வதி. சென்னையில் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள தாளக்கரைப்புதூர் இவரது சொந்த ஊர். இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் இவருடைய க..
₹190 ₹200
மூன்றாம் நதி
-5 %
மூன்றாம் நதிஅலகாபாத்தில் கங்கையையும் யமுனையும்தான் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. சரஸ்வதி நதி தெரிவதில்லை. கூடுதுறையில் காவிரியும் பவானியும்தான் நமக்குத் தெரிகின்றன. அமுத நதி தெரிவதில்லை. சரஸ்வதி நதியும், அமுத நதியும், இந்த நாவலின் நாயகி பவானியும் ஒன்றுதான்- மூன்றாம் நதிகள். பெங்களூர் போன்ற பெருநக..
₹114 ₹120
மூன்றாம் பாலின் முகம்
-5 %
பெற்றோர்கள் முதல் இடஒதுக்கீடு வரை சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்பு, கேவலமும் காமமும் சரிபாதியாய்க் கலந்து பார்க்கப்படும் குரூரப் பார்வை, தீண்டாமைக்கென்றே பிறப்பெடுத்தது போல் பிரயோகிக்கப்படும் அருவெறுப்பு... இன்னும் எத்தனையோ சொல்லமுடியாத அம்புகளால் குத்தப்பட்டு நிற்கும் அவலம் அரவாணிகளுடைய..
₹95 ₹100
மூன்றாவது சிருஷ்டி
-5 %
பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என..
₹114 ₹120
மூன்றாவது மனைவி
-5 %
ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில் பலராலும், பலவிதமான விமச்ச சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. ..
₹209 ₹220
மூன்று ஆண்டுகள்
-5 %
"மூன்று ஆண்டுகள்" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்...
₹143 ₹150
Showing 3313 to 3324 of 3820 (319 Pages)