Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
"புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்! அன்னைஎன நினைஇ நின்அடி தொழுதனெம்; பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம்; முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால்! இன்னும் இன்னும்எம் காமம் இதுவே...
₹190 ₹200
Publisher: ஆழி பதிப்பகம்
இடைக்கால அக இலக்கியமும் முழுமையாகக் கிடைக்காததுமான பாண்டிக்கோவையின் மூலமும் வைதேகி ஹெர்பர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும்...
₹380 ₹400
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ..
₹38 ₹40
Publisher: சாகித்திய அகாதெமி
“பீலர்களின் பாரதம்" என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும். பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர். இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக, மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்து..
₹257 ₹270
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
புறநானூறுமுன்றின் முஞ்ஞையோடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழற் கைம்மாள் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பினை தழீஇப் பிறிதோர் தீர்தொழிற் றனிக்கலை திளைத்துவிளை யாட-வீரை வெளியனார், புறம்.320..
₹665 ₹700
Publisher: கவிதா வெளியீடு
பழந்தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு :சாலமன் பாப்பையாவின் ‘புறநானூறு: புதிய வரிசை வகை’ புத்தகம் பல பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது; பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் சாலமன் பாப்பை..
₹950 ₹1,000