Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
மர நிறப் பட்டாம்பூச்சி
-5 %
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசகனை அந்ததரங்க உர..
₹171 ₹180
மரகதத் தீவு
-5 % Available
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன...
₹95 ₹100
மரணம் மற்றும்
-5 % Out Of Stock
இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளின் முக்கிய பின்புலம் மரணம் கன்னடத்தில் வாழ்க்கையையும் மரணத்தையும் படைப்புரீதியாக விவாதித்த வெவ்வேறு நிலைகள் இதில் சங்கமித்துள்ளன மரணத்தைப் பெரிதுபடுத்தாமல் வாழ்க்கைச் சூழலிலேயே ஒரு மானசீகமான தொலைவில் நின்று அதை பகுத்தாயும் முறைகளும் இக்கதையில் நவீனமாகவும் தனித்தன்மையுடனும்..
₹95 ₹100
மரமல்லி
-5 %
பாலாறு, பொன்னை ஆறு, அடையாறு, கூவம் ஆறு ஆகியவை பாயும் கரைவெளி மண்ணில் வாழும் எளிய மாந்தர்களின் சுயவாழ்வில் ஆழப் புதைந்த தீராரணங்களையும், வலிகளையும் மௌன சாட்சியாகப் பதிவு செய்யும் சிறுகதைகள் பொன்.விமலாவுடையது. முன் தீர்மானங்களின்றியும் இறுதிப் புதிர் அவிழ்பின்றியும் புனைவுவெளியில் வாசகனை வழிநடத்திச் ச..
₹152 ₹160
மராம்பு
-5 %
கனவுகளுடன் அமீரகம் வரும் பல பெண்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வீட்டு வேலை, ஓட்டுனர் வேலை, அழகு நிலைய வேலை என்று கிடைத்த வேலைகளைச் செய்து தனிமையே துணையாக தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இம்மராம்பு சமர்ப்பணம். - நசீமா ரசாக் கடல் கடந்து செல்லும் ஆண்களின..
₹124 ₹130
மரி என்கிற ஆட்டுக்குட்டி
Out Of Stock
கற்கிற வயதில் வழி தவறுகிற ஒரு மாணவியோடு ஓர் ஆசிரியர் நடத்தும் கனிவு மிகுந்த உரையாடலையும் அது அம் மாணவிக்குள் நிகழ்த்தும் மாற்றத்தையும் பேசும் இக்கதை, இன்று பள்ளிகளில் மாணவர்களின் நடத்தைகள் காணொலிகளாக சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகும் காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உரையாடல்கள் வற்றிப்ப..
₹5
Showing 2149 to 2160 of 2640 (220 Pages)