Publisher: என்.கணேசன் புக்ஸ்
ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மீகச் செயல்களுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்களையும், நாம் பின்பற்றும் ஆன்மீகச் செயல்களின் காரணங்களை நிரூபிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், இந்த மண்ணில் உதித்த ஞானிகளின் முக்கிய உபதேச சாராம்சங்களையும், புனித நூல்கள் கூறும் மகத்தான மெய்ஞான உண்மைகளையும். இந்த நூல்..
₹250
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
"விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இதில் அவர் கோடி விஷயங்களைச் சொல்லிவிடுகிறார். நீதிக்கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது. விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது; மரம் இருக்கிறது. இது..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தன..
₹713 ₹750