Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களின் சாரமாக எழுதப்பட்டிருக்கும் இந்நூலில், பழந்தமிழர் இசை மரபிலேயே தமிழ்ப் பண்களுக்கு ராகம் என்னும் பெயர் வழங்கப்பட்டதையும் அப்போது வடமொழியில் அந்தச் சொல் வழக்கில் இல்லாததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் வெற்றிச்சீலன். இன்று நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து மோகன ராகத..
தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது.
எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின்..
சங்ககால தமிழகத்தில் கொடை, வீரம் சிறப்பு, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மூவேந்தர்களை விட ஒரு காலகட்டத்தில் வேளிர்குடிகளை சேர்ந்த 7 வள்ளல்கள் சிறந்து விளங்கினார்கள்!!தமிழ் எழு வள்ளல்கள் என கூறப்படும் பேகன், அதியமான், மலையமான், ஓரி, பாரி, ஆய் அண்டிரன், கண்டீரக்கோப்பெருநள்ளி ஆகியோரின் வரலாற்ற..
வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’, ‘ஒரு ..
அ.கா. பெருமாள் எழுதிய 'தமிழறிஞர்கள்' என்ற நூலின் இரண்டாம் பகுதிதான் 'தமிழ்ச் சான்றோர்கள்.' இதில் 35 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. முந்தைய நூலைப் போலவே தமிழறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதியவை பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அக்காலத் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பில்லை; 1894..