Menu
Your Cart

Love | காதல்

அநீதி அந்தாலஜி
-10 %
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக..
₹180 ₹200
அந்த முகில் இந்த முகில்…
-10 %
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண..
₹225 ₹250
அந்நியர்கள் உள்ளேவரலாம்
-10 % Out Of Stock
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.காதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துள்ள மர்மங்களையும் அர்த்தங்களையும் விடலைத்தனத்துடன் யுகபாரதி அணு..
₹45 ₹50
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
-10 %
Publisher: Dravidian Stock
ஒரு நிஜ காதல் காவியம்.....
₹99 ₹110
அன்பு என்னும் கலை | The Art of Loving
Hot -10 %
'உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக் காட்டுகிறது.' செவ்வியல் படைப்பான இந்த நூல் ஓர் அசல் சுயவுதவிப் பெட்டகம். இது..
₹153 ₹170
அன்புடை நெஞ்சம்
-10 %
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை..
₹234 ₹260
அர்ஜுனன் அம்பு
-10 %
"இந்த காலத்து அர்ஜுனர்கள் திரோனர்களுக்கே பாடம் சொல்லித் தருபவர்களாக இருக்கிறார்கள். அதனால்த்தான் மில்டன் போன்றதொரு கடமை தவராத காவல் அதிகாரி தன் பதவி காலத்தில் செய்ய முடியாததை அவரை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கும் அர்ஜுனால் சின்ன வயதிலேயே செய்ய முடிகிறது.இந்த காலத்து மதுமிதாக்களும் முன்போல் இனிமையாக பே..
₹95 ₹106
அழியாத கோலங்கள்: 24 காதல் கதைகள்
-10 %
நவீன இலக்கியத்திற்கும் காதலுக்கும் இடைவெளி கூடுதல் என்றொரு கற்பிதம் இங்கே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. காதலை எழுதினால் அது வணிக எழுத்து என்பதும் அவ்வகை சார்ந்த விமர்சனமே. தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்ற 'விசேஷமான' காதலைத் தாண்டி மனித மனங்களை இயல்பாக ஊடுருவிக் கொண்டிருக்கிற அம்சமாக காதல் இர..
₹225 ₹250
அவளொரு பட்டாம்பூச்சி (நாவல்)
-10 %
எழுத்துக்கள் மீது நான் கொண்ட காதல் என்னை எனக்கே அடையாளம் காட்டியது. எப்போது என்று அறியேன்! “வைஷ்ணவி” யாக இருந்த நான் "வெண்பா" வாக மாறிய போதா? கண்களை கட்டிக் கொண்டுக் கவிதைக் காட்டுக்குள் தொலைந்த போதா? இல்லை என் எழுத்துக்களை பிறர் ஆதரித்த போதா? எப்போது என்று அறியேன். ஆனால் அதை நான் உணர்ந்தேன். நான் ..
₹81 ₹90
Showing 25 to 36 of 145 (13 Pages)