Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும் ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்
-5 %
ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு அவரின் இறப்பு சார்ந்த விசாரணையை முழுமையாக சார்பற்று அணுகுகிறது இந்நூல். இந்நூலின் ஆகச்சிறந்த ஆச்சரியம் என்னவென்றால், நம் கண்முன், மிக சமீபமாக இறந்த ஒரு நாட்டின் முதல்வரின் மறைவுக்குப் பின்பு இவ்வளவு மர்மங்களும், விசாரணைகளும் இருக்கிறதே என்பதே...
₹333 ₹350
ஜெயில் மதில் திகில்
-5 % Available
சிறைச்சாலைகள், குற்றவாளி தன் தவறுக்கு தனிமையில் வருந்தி, மனம் திருந்திட வழிவகுக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டன. தவறு செய்தோரில் பெரும்பாலோர் உணர்ச்சிவயத்தில் தவறிழைத்தவர்களாகவே இருப்பார்கள். நெடிய மதிற்சுவர்களுக்குள்ளே சிறையில் நடக்கும் செயல்கள், கைதிகளின் நடவடிக்கைக..
₹333 ₹350
ஜெர்மனி
-5 %
பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்ற அச்சுறுத்தும் வரலாறும் ஜெர்மனிக்கு உண்டு. இன்று வரை ஹிட்லர் ஒரு பயங்கரக் கனவாகவே நீடிக்கிறார். அது போன்றே உலகம் வியந்த – உலகத்தின் சிந்தனைப் போக்கைத் திசை திருப்பிய இரண்டு ஜெர்மானியர்கள் உண்டு. ஒருவர் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிவித்த கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ்..
₹190 ₹200
ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு
-5 %
கன்னியாகுமரி தமிழரான ஜே.சி.டேனியல் கேரள மண்ணில் முதல் சினிமாவை உருவாக்கியவர் என்ற முறையில் மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிறார்.சினிமா தயாரிப்பதற்காக டேனியல் அனுபவித்த சிரமங்களும்,கதாநாயகியாக நடித்த பெண்ணிற்கு நேர்ந்த அவலங்களும்,டேனியலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக நூலாசிரியர் மேற்க..
₹95 ₹100
ஜோதிடம் புரியாத புதிர்
-5 %
ராணி வார இதழில் வெளிவந்த தொடரின் தொகுப்பு..
₹333 ₹350
ஜோல்னா பை
-5 %
தமிழ் இலக்கியச் சூழலில் நட்புப்'பாராட்டல்' தாண்டி நேர்மையாக விமர்சனம் எழுதுவது என்பது ஒருவிதத்தில் தற்கொலை. அதை மீறி பிடிவாதத்தின் அதிருசியுடன் எழுதப்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகளிவை. ரசனையும் தர்க்கமும் பரஸ்பரம் சமன் செய்து, ஒப்பீடுகளும், பொதுமைப்படுத்தல்களும் நிறைந்து படைப்பாளியின் குறுக்குவெட்..
₹152 ₹160
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-5 %
ஞானக்கூத்தன் (1938-2016) தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கசடதபற, ழ சிற்றிதழ்களின் நிறுவனர்களில் ஒருவர் ஞானக்கூத்தன். கவனம் என்ற கவிதைச் சிற்றிதழையும் கொண்டுவந்தார். மரபுக் கவிதையின் ஒலியைப் புதுக்கவிதையில் கொண்டுவந்து தனித்துவம..
₹95 ₹100
ஞானத்தின் சிறிய புத்தகம்
-5 %
ஞாலம் பெரியது. என்னுடைய ஞானம் சிறியது' என்னும் தன்னடக்கத்தோடு மகான்களைக் குறித்து கவிராயர் மேற்கொண்ட தேடல் பயணத்தின் பயனாக மலர்ந்திருக்கிறது இந்நூல். பக்கத்துக்குப் பக்கம் கவிராயர் அனுபவித்த ஆன்மிகச் சாரல், படிக்கும் உங்களையும் குளிர்விக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஆன்மிகம் குறித்தும் ..
₹133 ₹140
Showing 2821 to 2832 of 5590 (466 Pages)