Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
திருவள்ளுவர் யார் ? - திருவள்ளுர் மீது கட்டப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அவற்றின் புராண மூலங்களோடு கட்டுடைக்கின்றது இப்புத்தகம். திருவள்ளுவர் யார்? அவரது பெற்றோர் யாவர்? அவர் பிறந்த ஊர், அவரது மறைவு உள்ளிட்ட விவரங்களை கல்வெட்டுச் சான்றுகளோடு விவரிக்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன.
மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் த..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர்.
பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இ..
₹561 ₹590
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும் கேட்டதும்' என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீன..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் தொகுப்பு பசித்த தலைமுறை.
மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் அழிக்கப்பட்டன. அவர்களது மொழிக்கு பதிலாக ஆதிக்க நாடுகளின் மொழிகள் கொடுக்கப்பட்டன. பண்பாடுகள் அழிக்கப்பட்டன. பசியும், நோயுமாக இருக்கும் அவர்களிடம் ஏதேனும் சக்தி எஞ்சி இரு..
₹200 ₹210