தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சூழல் பாதுகாப்பிற்கு என்றென்றும் பங்களிப்பவை.
இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்..
மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் மிகப் பெரும் பிரச்சனை அதை முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த தொழில்நுட்பத்துக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் அனுமதிப்பதில்லை. இது ஊழலுக்கு விசாரணையே வேண்டாம் என்பது போன்ற ஒரு வாதம். டி.டி.டி மனிதர்களுக்கு ஆபத்தானது என்பதை கண்டுபிடிக்க கி..
வருங்கால சந்ததியினருக்கு அழகான, அமைதியான வாழ்கையை விட்டு விட்டு செல்கிறோமா? அல்லது மிகக் கொடிய, வாழும் சூழலற்ற உலகை பரிசாக தரப்போகிறோமா? என்ற வினாவிற்கு விடையானதே இந்த நூல். சராசரி மனிதர்களுக்கு தெரியாமலேயே அரசுகள் செய்த தவறுகளுக்கும், பெருநிறுவனம் செய்யக்கூடிய முறைகேடுகளுக்கும் அப்பாவி மனிதர்களே பல..
புட்டிநீர் தூய்மையானது என்பது பலரது நம்பிக்கை. அது உண்மையல்ல என்பதை இந்நூல் சான்றுகளோடு விவரிக்கிறது. புட்டிநீரால் நம் உடல் நலமும் சமூக நலமும் கெடுவதை விளக்குவதோடு நில்லாது புட்டிநீருக்கான மாற்று தீர்வுகளையும் முன்வைப்பது இந்நூலின் சிறப்பு...
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது.
மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், கடற்கரைகள் என இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களுடன் இயற்கை..
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது.
மலைத் தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக 22 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், க..