Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
காதோர முத்தங்கள்
-5 %
ஆதிராவின் மடியில் படுத்துகொண்டு ஏங்கி ஏங்கி செய்த காதலும் அமுதாவின் மீதான பேரன்பும் இந்த காதோர முத்தங்கள்...
₹152 ₹160
காதோரம்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
அவளின் காதோரம் சொல்ல நினைத்த கவிதைகளை எல்லாம் இந்த புத்தகத்தில் அவளுக்காக எழுதியுள்ளேன். என்னுடைய காதலுக்கும், காதலிக்கும் என்னால் என்ன செய்ய முடியும்..! அவளை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் அவளின் நினைவுகளை இப்புத்தகத்தில் சேகரித்து வைத்துள்ளேன். உண்மையாக நேசிக்கும் ஒருவன் எவ்வளவு உடைந்தா..
₹247 ₹260
காந்தள் நாட்கள்
-5 % Available
என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும் பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம்காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலின் அடையாளம் காட்டவில்லை. எனக்கு இசை தெரியாது. எனக்கு கவிதை வச..
₹143 ₹150
காமத்தின் உப்பு
-5 %
புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின்..
₹143 ₹150
காரிகை
-5 %
நடந்தவை இருக்கட்டும்! இனி நடப்பவை எல்லாம் இன்பமாகட்டும்! பயணிப்போம்! கற்போம்! பகிர்வோம்! சிந்திப்போம்!..
₹238 ₹250
காரிகை காதலன் கவிதைகள்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
நூலாசிரியரின் இக்கவிதைகள் நம்மை பருவங்கள் தாண்டி காதலை ரசிக்கவைக்கிறது. காதலையும் ,இளமையையும், முதுமையையும் ஒருசேர வாசகர்களின் மனநிலையில் எழுதப்பட்ட ஒரு குறுந்தொகுப்பு இயல்பாய் அமைந்த சில வரிகள் நம்மையும் எங்கேயோ தொலைத்த நமது காதலின் நினைவிற்கு இழுத்து வருகிறது. எனக்கும் உனக்குமான இடைவெளியில் இடைச்..
₹105 ₹111
கார்கால அணங்கு
-5 % Out Of Stock
கார்காலம் என்பது மழைக்காலம். அணங்கு என்பதற்கு தமிழில் பல பொருள் உண்டு. தெய்வம், பேய், மதிமயக்கும் அழகு என்பவை அவற்றில் சில. பெண்களை மட்டுமே வர்ணித்து கவிதைகள் எழுதி சோர்ந்துப்போன பேனா, மாற்றாக ஆண்களைப் பற்றி எழுதிய கவிதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. உயிர் உலுக்கும் காதல்களின் முறிவை பெண்களும் கண்ட வியா..
₹124 ₹130
காற்றால் நடந்தேன்
-5 %
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். - சுகுமாரன்..
₹95 ₹100
காற்றால் நடந்தேன்...
-5 %
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். - சுகுமாரன்..
₹76 ₹80
Showing 469 to 480 of 1205 (101 Pages)