Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்
-5 %
ஒரு தாய் தன் கருவில் வளரும் சிசுவுடன் நடத்தும் தீவிரமான உரையாடலாக அமைந்திருக்கிறது "பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்” இந்த நாவல். தாய்மை என்ற அற்புத உணர்வுக்கும், ஒரு குழந்தையை இந்தச் சிக்கலான, சில நேரங்களில் கொடூரமான உலகிற்குக் கொண்டுவர வேண்டுமா என்ற அறவியல் கேள்விக்கும் இடையே போராடும் மனப் போராட்டத..
₹190 ₹200
பிறப்பு
-5 % Out Of Stock
'பிறப்பு’ யு.ஆர். அனந்தமூர்த்தியின் நான்காவது நாவல். அவருடைய ‘சமஸ்காரா’வுக்குப் பிறகு கன்னட இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படைப்பு இது. இந்நாவல் இதிகாசத் தன்மை கொண்டதென பிரபல விமர்சகர் டி.ஆர். நாகராஜ் குறிப்பிட்டுள்ளார். மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தைத..
₹95 ₹100
பிறப்பொக்கும்
-5 %
மனிதர்களின் பார்வையிலிருந்து சிறுதெய்வங்களைத் தரிசனம் செய்யும் கலைப்பார்வையைத் திசை திருப்புகிறது இந்நாவல். கிராமிய மணத்தில் உயிர்த்திருக்கும் அச்சிறுதெய்வத்தின் பார்வையில் மானுட தரிசனம் நிகழும் கணங்கள் இப்படைப்பின் வழியாக நம்மைச் சேர்கின்றன. நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டியது, மதிப்பில்லா வாழ்க்க..
₹261 ₹275
பிறழ்
-5 %
மனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம். இழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம். - கோபிகிருஷ்ணன்..
₹143 ₹150
பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
-5 %
அருண் ஜோஷி (1939 -1993) படித்த நகர்ப்புற மாந்தர்களின் வாழ்வைக் கூர்ந்து பார்த்து, அவர்களின் மனச் சலனங்களை அடையாளம் காண முயன்றவர். காசி இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய டாக்டர் ஏ.சி. ஜோஷியின் மகன் அருண் ஜோஷி. அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவில் MITயிலும் பயின்றவர். அவர் எழுதியுள்ள நாவ..
₹238 ₹250
பிளாடெரொவும் நானும்
-5 %
கழுதையுடன் சுற்றிவரும் கவிஞன், தான் கழுதையுடன் உரையாடுவதாகத் தொடங்கி தவிமொழியில், எண்ண ஒட்டங்களில் திளைப்பதாக அமைந்திருக்கிறது இந்த ஸ்பானிய நாவல். நாவல் வடிவத்தில் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்திடும் இப்பிரதி, ஆண்டலூஸிய நீரோடைகளையும் குன்றுகளையும் மாதுளைகளையும் பைன் மரங்களையும் ரோஜாக்களையும் பட்டாம்..
₹276 ₹290
பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
-5 %
காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது. விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போனது. துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன், போலி சாமியார், சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப..
₹76 ₹80
Showing 3085 to 3096 of 4226 (353 Pages)