Menu
Your Cart

Poetry | கவிதை

இசை கவிதைகள் (2008 - 2023)
-5 %
பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு தோற்ற மயக்கம்தான். சட்டெனத் திறக்க ஓரடி தொலைவில் வாட்டமாகத் தோன்றும் ஒரு சிறிய கதவு. திறந்தாலோ, கண்ணுக்கு அகப்படும் காட..
₹713 ₹750
இடமும் இருப்பும்
-5 %
ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக..
₹143 ₹150
இடைவெளிகளின் எதிரொலி
-5 %
அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை...
₹209 ₹220
இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை
-5 %
தொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலா..
₹152 ₹160
இதனால் சகலமானவர்களுக்கும்
-5 %
இதனால் சகலமானவர்களுக்கும் நன்மை சொல்ல வந்தேன். நல்ல நல்ல செய்திகள் நான் கொணர்ந்தேன். நானும் ஒருவகையில் குடுகுடுப்பைக்காரன்தான். ஆனால் எனது கையில் நான் எடுத்து வைத்திருப்பது குடுகுடுப்பை அல்ல; என் இருதயம். இதன் ஒலி - என் இதய ஒலி...
₹124 ₹130
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
-5 %
மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும்..
₹333 ₹350
Showing 145 to 156 of 1126 (94 Pages)