Menu
Your Cart

2026 New Releases

குலாத்தி - தந்தையற்றவன்
-5 %
பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே பெரிய டாக்டர் ஆனார். அவர் படிப்பதற்காகப் பட்டபாடுகள், குலம் குறித்துக் குத்திக் காட்டும் இழிநிலை, மனம் இடிந்து நொறுங்கிய நிலையிலும் எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல். குலாத்தி (தந்..
₹285 ₹300
குவாண்டம் கம்ப்யூட்டிங்
-5 %
தற்போதைய சிலிக்கான் சிப்கள் அவற்றின் இயற்பியல் உச்சத்தை எட்டிவிட்டன. இந்தத் தடையை உடைத்து, மனிதகுலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போகும் ஒரு மந்திரக்கோல்தான் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்'.இந்த நூல், குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன என்பதை மிக எளிமையான தமிழில். ஒரு சாமானிய வாசகரும் புரிந்து..
₹76 ₹80
கேட்காமலே தரலாம் கேட்காமலே தரலாம்
-5 %
எப்போதுமே வாழ்க்கையிலிருந்தும் இயற்கையிலிருந்தும்தான் கவிதைக்கான கருவும் வரிகளும் கிடைக்கின்றன. திரு நெடுந்தீவு சபேசனின் நூற்றுக்கும் மேற்பட்ட கவி வரிகளைப் படிக்கையில் இது மேலும் உறுதியாகிறது. நல்ல கவிதைகளையும் கதைகளையும் நினைவுக்கு கொண்டு வருவதுதான் ஒரு நல்ல கவிதைக்கு அழகு, அந்த வகையில் நெடுந்தீவு ..
₹143 ₹150
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு
-5 %
வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவற்றை முன்னிறுத்தி எழுந்த இந்தியச் சமூக அமைப்பு, மக்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கான உத்திகளை வலுவாகக் கட்டமைத்து வைத்திருந்தது. இதன் மற்றொரு பரிமாணமாக, இடைக்காலங்களில் தீவிரமடைந்த கடல்சார் வணிக உறவுகளினூடாகக் கேரளத்தில் அடிமை வியாபாரம் வளர்ச்சியடைந்தது. ..
₹285 ₹300
கேளாத கதை (வ.உ.சியின் சிறைப்போராட்ட வரலாறு)
-5 %
மக்கள் துணையுடன் பிரிட்டிஷ் அரசை எதிர்த்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தனிமனிதனாக சிறைக்குள் நடத்திய போராட்ட வரலாறு.கைது செய்யப்பட்ட 13.3.1908லிருந்து விடுதலையான 24.12.1912வரையிலுமான நாலேமுக்கால் ஆண்டு சிறை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அக்கால ஆவணங்களிலிருந்து நாள், தேதி, கிழமை வாரியாகத் தொகுத்து புதிய வடிவ..
₹1,425 ₹1,500
கொக்கரவல்லி
-5 %
காசிதமிழ்க்குமரன் பகட்டும் அமலையும் இன்றி ஆழமாக எழுதும் அரிய படைப்பாளிகளில் ஒருவர் சக மாந்தரின் துயரங்களை போராட்டங்களை அலைபாய்தல்களை, முரண்களை தன்னலமற்ற மகிழ்ச்சியை பக்குவமான மொழி மூலம் படைப்பாக்குபவர்.நான் வாசித்த அவரது சிறப்பான சிறுகதைத் தொகுப்புகள் மாயத்திரை ஊமைத்துயரம், பொலையாட்டு மந்தைப்பிஞ்சை ..
₹171 ₹180
கொடுங்காற்றில் ஒரு விளக்கு
-5 %
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் மடிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை...
₹238 ₹250
கொதிநிலை
-5 %
மெக்சிகோ புரட்சியின் பின்னணியில் கண்ணீர், பெருங்காதல் என நாவலின் கதாபாத்திரங்களின் அனைத்து உணர்ச்சிகளும் ‘சாக்லேட்டுக்கான வெந்நீர் போல -உச்சபட்ச கொதிநிலை’யில் இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சமையல் குறிப்புகளோடு கலந்து எழுதப்பட்ட இக்காவியப் பெண்ணிய நாவல் தன் புதுமையான வடிவத்தோடு வ..
₹333 ₹350
கொய்யாச் சித்தர்
-5 %
வணிகம், வானிலை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் கூர்மையான அவதானிப்புகளும் கொண்டவர் சரவணன் சந்திரன். எந்த வகைக் களமானாலும் அது வலுவான சூழமைவையும் தீவிரமான உரிப்பொருளையும் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிரம் பாசாங்கானதாகவோ இறுக்கமானதாகவோ அல்லாமல் மிக இலகுவான மொழியில் அலட்சியத் து..
₹171 ₹180
Showing 205 to 216 of 504 (42 Pages)